13.1 C
France
May 28, 2023
modern-aathichudi
பதிவுகள்

அகர முதல !

  • அரசியல் பழகு
  • ஆள்வது பணம்
  • இரக்கம் தவிர்
  • ஈன்றாள் பகர்
  • உலகம் உனது
  • ஊழல் பயிர்வளர்
  • எதிரியைப் பொசுக்கு
  • ஏவலர் சாவார்
  • ஐயமின்றி அள்ளு
  • ஒப்புக்கு உரை
  • ஓட்டு உயிர்
  • ஒளவை சொல் நஞ்சு
  • அஃறிணை போல வாழ்

– நாஞ்சில் நாடன்

Related posts

அயல்நாடுகளில் தடம் மாற்றப்படுகிறதா தமிழ் கலாச்சாரம்?

Editorial

தொல்லியலுக்கு வெளிச்சம் தரும் கீழ்நமண்டி கற்கால நாகரிகம் !

Editorial

குரங்கணி : குரூஸ் அந்தோணி ஹியுபட்

Cruz Antony Hubert

கல்விச் சீர்திருத்தம் கண்ட அன்னை சாவித்திரிபாய் ஃபுலே.

Editorial

கொரோனா பூனை !

பிரான்சு: நிஜமும் நிழலும் !

Editorial

Leave a Comment