13.1 C
France
May 28, 2023

Author : Editorial

36 Posts - 0 Comments
வணக்கம் பிரான்சு செய்திப்பிரிவு !
சமூகம்செய்திகள்

பிரான்சில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறை : 208,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Editorial
பிரான்சின் உள்துறை அமைச்சக புள்ளி விவர தரவுகளின்படி குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் மட்டுமே வழக்கு பதிந்துள்ளனர்....
செய்திகள்

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா

Editorial
பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது....
பதிவுகள்

கல்விச் சீர்திருத்தம் கண்ட அன்னை சாவித்திரிபாய் ஃபுலே.

Editorial
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு அந்நாளில் நிலவியது. என்றாலும் அவற்றை எதிர்கொண்டு, கல்விப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், விதவைப் பெண்களை மொட்டை அடிக்கும்...
செய்திகள்

2023 புத்தாண்டை வரவேற்க பாரிசில் கூடிய ஒரு மில்லியன் மக்கள்

Editorial
இரண்டு ஆண்டுகளாக நிலவிய கோவிட் நெருக்கடிகளுக்கு பிறகு, இந்தாண்டு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாம்ப்ஸ் எலிசீசில் பெருந்திரளாக கூடி 2023 புத்தாண்டை கொண்டாடி வரவேற்றுள்ளனர். ...
இலக்கியம்

‘தான்’ அமுதம் இறவாதது : நாகரத்தினம் கிருஷ்ணா

Editorial
எல்லா உயிரும் இன்ப மெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. ‘தான்’ வாழ்க. அமுதம் எப்போதும் இன்பமாகுக....
செய்திகள்

பிரான்சு முழுவதும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் !

Editorial
நவம்பர் 15 திங்கள் முதல், பிரான்சில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் சுகாதார நெறிமுறையின் 2 ஆம் நிலைக்குச் செல்லும் என தேசிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 9, செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள......
செய்திகள்

பிரான்சில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா?

Editorial
பிரான்சில் கொரோனா வைரசின் அறிகுறி மீண்டும் மிகுந்த அளவில் தென்படுவது கவலை அளிக்கிறது என பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரான்சில் கோவிட் தொற்றுநோய் குறித்த தினசரி அறிக்கை மற்றும் பொது சுகாதார பிரான்ஸ் மற்றும்......
பதிவுகள்

அயல்நாடுகளில் தடம் மாற்றப்படுகிறதா தமிழ் கலாச்சாரம்?

Editorial
எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் சரஸ்வதி பூஜை என்றால், வீடு வாசல் சுத்தம் செய்து, பாட புத்தகங்கள் தொடங்கி, டி.வி, டேப் ரெக்கார்டர் மின்னணு சாதனங்கள் முதல், கத்தி, அருவாள் மனை, கோடாரி,...