இந்தியா முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு : விரிவான தகவல்கள்
நேற்றிரவு எட்டு மணியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா நோய் தொற்றினை தடுக்க இந்தியா முழுமைக்கும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளார். நேற்றிரவு எட்டு மணியளவில் இந்திய......