பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் உடல் அடக்கம் : மக்ரோன் அஞ்சலி !
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் (Samuel Pati) இறுதி அஞ்சலி வைபவம் இன்று சொர்போன்(Sorbonne) பல்கலைக்கழக முற்றத்தில் குடியரசுக் காவலர்களது அரச மரியாதையுடன் நடைபெற்றது. இல் தெ பிரான்ஸ் கல்லூரிகளைச் சேர்ந்த......