மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு...
Raveendran Natarajan -க்கு என்னுடைய பலகீனம் பிடிபட்டு போயிட்டு. தூண்டிலில் புழுவெல்லாம் மாட்டுவதில்லை. தூண்டிலை நீட்டினாலே சிக்கும் நிலையில் நானிருந்தேன். இந்த முறை உடன் சிக்கியவர்கள் டாக்டர் Karthik Raja R-வும், Osai Chezhiyan-னும்.......