செய்திகள்2023 புத்தாண்டை வரவேற்க பாரிசில் கூடிய ஒரு மில்லியன் மக்கள்EditorialJanuary 3, 2023January 4, 2023 by EditorialJanuary 3, 2023January 4, 20230333 இரண்டு ஆண்டுகளாக நிலவிய கோவிட் நெருக்கடிகளுக்கு பிறகு, இந்தாண்டு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாம்ப்ஸ் எலிசீசில் பெருந்திரளாக கூடி 2023 புத்தாண்டை கொண்டாடி வரவேற்றுள்ளனர். ...