பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடனான சந்திப்பும், உற்சாக வார்த்தைகளும் சிவப்பிரகாசம் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தன. தன்னிலிருந்து தலைமுறையையே மாற்றுவது என்று வைராக்கியத்தை மனது ஏற்றுக் கொண்டது....
கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் கல்வி கற்பிக்கப்பட்டதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு அந்நாளில் நிலவியது. என்றாலும் அவற்றை எதிர்கொண்டு, கல்விப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், விதவைப் பெண்களை மொட்டை அடிக்கும்...