இலக்கியம்நுண் கதை – 10 : பார்தீEditorialAugust 8, 2020August 8, 2020 by EditorialAugust 8, 2020August 8, 20200616 மதியம் சரியாக பன்னிரெண்டரை மணியிருக்கும். இது ஆடி மாதம் கடைசிக்கிழமை. வெய்யில் 35°யில் அடித்துக்கொண்டிருக்கின்றது. அனல் காற்று, ஜன்னலை திறந்து வெளியே பார்க்கமுடியவில்லை. எனக்கு மாலை நேர வேலை. வேலை முடிந்து வந்து சாப்பிட்டு...