13.1 C
France
May 28, 2023

Author : Editorial

36 Posts - 0 Comments
வணக்கம் பிரான்சு செய்திப்பிரிவு !
செய்திகள்

பிரான்சு நகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் !

Editorial
ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller......
பதிவுகள்

Strasbourg – பிரெஞ்சு தேசத்திற்குள் ஒரு ஜெர்மன் பகுதி

Editorial
மனித வாழ்க்கையில் புலம் பெயர்தல் ஓர் அங்கமாகிவிட்டது. இதற்குத்தான் என்றில்லை ஏதோ ஒன்றிற்காக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயர்தல் நமக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது. சொந்த மண்ணில்வாழ வாய்ப்புள்ளவர்கூட இரைதேடும்......
இலக்கியம்

சிறந்து வருக! சித்திரை மகளே!

Editorial
‘விளம்பி’யது விரைந்து விழி மலரும் உளமதில் உள்ள குறை யகலும் வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி குலமகளே! நலம்பயக்க வா!மகளே! ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா! வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே! வறுமையை வாளெடுத்து......
இலக்கியம்

கிழிந்த இலை போதும் !

Editorial
பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று......
பதிவுகள்

பிரான்சு: நிஜமும் நிழலும் !

Editorial
காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனைத் தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச்......
இலக்கியம்

மூப்பறியா மூதுரை மூதாட்டி: “ஔவை” !

Editorial
மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள் மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில் சித்தமும் தெளிவடையும் நல்வழி நா! ஓத! வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள் சத்தியப்பாட்டி ஒளவை யறி! -புதுவை வேலு...